சஜித்திற்கு ஆதரவளிக்கப்போவதாக, ஆசாத் சாலி அறிவிப்பு

  • September 27, 2019
  • 180
  • Aroos Samsudeen
சஜித்திற்கு ஆதரவளிக்கப்போவதாக, ஆசாத் சாலி அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கப்போவதாக ஆசாத் சாலி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் களம் பெஸ்ட் இணையத்திற்கு கூறுகையில்
 முஸ்லிம் சமூகத்தின் நலன்கள் யாரினால் பாதுகாக்கப்படும், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு எவரினால் உறுதிப்படுத்தப்படும் என நோக்குகையில் அது சஜித்தாகத்தான் இருக்கிறது.
அந்தவகையில் கோத்தாபயவுக்கு ஆதரவளிக்கவோ, வாக்களிக்கவோ முடியாது.
எனவே நிபந்தனைகளின் அடிப்படையில், சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளேன் என்றார்.
Tags :
comments