எந்தக் கட்சியில் இணைவது என்ற குழப்பத்தில் உதுமாலெப்பை

  • October 14, 2019
  • 307
  • Aroos Samsudeen
எந்தக் கட்சியில் இணைவது என்ற குழப்பத்தில் உதுமாலெப்பை

தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியிருக்கும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலா அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலா இணைந்து கொள்வது என்ற உறுதியான தீர்மானம் எடுக்க முடியாத குழப்பத்தில் இருப்பதாக தெரியவருகின்றது.

மக்கள் காங்கிரஸில் இணைந்து கொள்ளுமாறு  ஒருதரப்பும், முஸ்லிம் காங்கிரஸில் இணையுமாறு ஒரு தரப்பும் உதுமாலெப்பைக்கு அவரது ஆதரவாளர்களினால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றதாம்.

 

Tags :
comments