அரசியல் செயற்பாட்டிலிருந்து ஒதுங்கும் வீசி.இஸ்மாயில் எம்.பி?

  • May 5, 2019
  • 563
  • Aroos Samsudeen
அரசியல் செயற்பாட்டிலிருந்து ஒதுங்கும் வீசி.இஸ்மாயில் எம்.பி?

அரசியல் செயற்பாட்டிலிருந்து  வீசி.இஸ்மாயில் எம்.பி ஒதுங்கியிருப்பதாகவும் இது அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை அம்பாரை மாவடடத்தில் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பிலான முழுமையான செய்தியை உங்கள் அபிமான களம் பெஸ்டில் எதிர்பாருங்கள்

 

Tags :
comments