கிரிக்கெட் போட்டியில் அக்கரைப்பற்று பிரதேசம் சம்பியன்

  • May 6, 2019
  • 182
  • Aroos Samsudeen
கிரிக்கெட் போட்டியில் அக்கரைப்பற்று பிரதேசம்  சம்பியன்

(ஐ.முகம்மட் வாஜீத்)

இன்று இடம் பெற்ற அம்பாறை மாவட்ட இளைஞர்கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அக்கறைப்பற்று பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய லீ ஸ்டார் இளைஞர்கழகம் சம்பினாக தெரிவுசெய்யப்பட்டு தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இரெண்டாம் இடத்தை அட்டாளைச்சேனை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய எவசையின் இளைஞர்கழகம் பெற்றுக்கொண்டது

Tags :
comments