இந்தியா செல்லும் இலங்கை ஏ கிரிக்கெட் அணியில் சிராசுக்கு இடம் மறுப்பு

  • May 7, 2019
  • 311
  • Aroos Samsudeen
இந்தியா செல்லும் இலங்கை ஏ கிரிக்கெட் அணியில் சிராசுக்கு இடம் மறுப்பு

இலங்கை கிரிக்கெட் ஏ அணி கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிர்வரும் 21ம் திகதி செல்லவுள்ளது. நான்கு நாள் போட்டிகள் இரண்டிலும், ஒருநாள் போட்டிகள் ஐந்திலும் இலங்கை ஏ அணி இந்திய ஏ அணியுடன் விளையாடவுள்ளது.

இலங்கை ஏ அணியின் தலைவராக அசான் பிரியஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தேசிய கிரக்கெட் அணியில் அண்மைக்காலமாக பிரகாசிக்கத்தவறிய பல வீரா்களும் ஏ அணியில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக நிரோசன் திக்வல்ல, அகில தனஞ்சய, லக்சான் சந்தகன், தசுன் சாணக்க,தனுஸ்க குணதிலக்க ஆகியோர் அடங்குகின்றனர்.

இலங்கை ஏ அணியின் சார்பில் இவ்வருட ஆரம்பத்தில் அயர்லாந்து ஏ அணிக்கெதிராக விளையாடி கூடுதலான விக்கட்டுக்களைக் கைப்பற்றியயதனால் இலங்கை தேசிய அணிக்குத் தெரிவான முகம்மட் சிராஸ் இந்தியாவுக்கு செல்லும் ஏ அணியில் இடம்பெறாமை கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

The Minister of Telecommunication; Foreign Employment and Sports Honorable Harin Fernando approved the following Sri Lanka ‘A’ squads to take part in the upcoming Cricket Tour of India. Sri Lanka ‘A’ team will play two Four Day Games and 05 One Day Games during the tour, which will commence on the 21st May, 2019.

FOUR DAY SQUAD

01.)Ashan Priyanjan – Captain

02.)Pathum Nissanka

03.)Sadeera Samarawickrama

04.)Sangeeth Cooray

05.)Bhanuka Rajapaksa

06.)Kamindu Mendis

07.)Priyamal Perera

08.)Niroshan Dickwella

09.)Akila Dananjaya

10.)Lakshan Sandakan

11.)Lasith Embuldeniya ( Subject to Fitness)

12.)Chamika Karunaratne

13.)Vishwa Fernando

14.)Dushmantha Chameera

15.)Lahiru Kumara

ONE DAY SQUAD

01) Danushka Gunathilaka

02) Niroshan Dickwella

03) Bhanuka Rajapaksa

04) Ashan Priyanjan – Captain

05) Pathum Nissanka

06) Kamindu Mendis

07) Sadeera Samarawickrama

08) Shehan Jayasuriya

09) Dasun Shanaka

10) Akila Dananjaya

11) Lakshan Sandakan

12) Ishan Jayaratne

13) Chamika Karunaratne

14) Lahiru Kumara

Tags :
comments