ரிஷாதுக்காக பாராளுமன்றில் இன்று முழங்கினார் ஹரீஸ்

  • May 8, 2019
  • 876
  • Aroos Samsudeen
ரிஷாதுக்காக பாராளுமன்றில்  இன்று முழங்கினார் ஹரீஸ்

ஏ.எச்.எம்.பூமுதீன் )

ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான வீன் குற்றச்சாட்டுக்களை எம்மால் சும்மா பார்த்துக்கொண்டு இருக்க முடியாது !

ரிஷாட் – தற்கொலை குண்டுதாரி அல்ல !!

ரிஷாட் எனும் பாராளுமன்ற பிரதிநிதியை பயங்கரவாதியாக முத்திரை குத்த முனைவதை இச்சபையில் உள்ளோர் அநுமதிக்கமாட்டார்கள்!!!

பயங்கரவாதிகளை காட்டிக்கொடுத்தவர்கள் சாய்ந்தமருது மக்களே !!!!

Tags :
comments