கடைகளை தீ வைத்துக் கொளுத்திய இன வெறியர்களை விடுவித்த தயாசிறி ஜயசேகர?

  • May 14, 2019
  • 742
  • Aroos Samsudeen
கடைகளை தீ வைத்துக் கொளுத்திய இன வெறியர்களை விடுவித்த தயாசிறி ஜயசேகர?

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் (12) முஸ்லிம் மக்களின் கடைகளுக்கு தீ வைத்து இனரீதியான வன்முறைகளை ஏற்படுத்திய 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும்  ஸ்ரீலஙகா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேர தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை விடுவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

 

Tags :
comments