எவனோ ஒருவன் உண்ணாவிரதம் இருந்தான் என்பதற்காக ராஜினாமா செய்தால் பலதையும் இழக்க நேரிடும்.

(சிரேஸ்ட ஊடகவியலாளர் ஆர்.ஜே.றியாஸ் -நெதர்லாந்திலிருந்து)

றிஷார்ட் பதுர்தீன் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு சட்டரீதியாக முகம்கொடுக்கலாம். எவனோ ஒருவன் உண்ணாவிரதம் இருந்தான் என்பதற்காக ராஜினாமா செய்தால் இன்னும் பலரும் ராஜினாமா செய்யவேண்டிவரும் மற்றுமல்லாமல் பலதையும் இழக்க நேரிடும். அப்படியே வேண்டுமென்றால் அனைவரும் ராஜினாமா செய்து எதிர்க்கட்சி வரிசையில் அமருங்கள். 3 காலில் ஆட்சிக்கதிரை இருக்காது .#Game over#