ஞானசாரரின் இன்றைய வெறி, பேச்சுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு

நாளை 12 பணிக்குக் பின் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் வெடிக்கலாமென்று பேசிய, ஞானசாரருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் அலி உதுமானினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.