மங்களவின் பெயரை அகற்றும், யோசனை நிறைவேற்றம்

  • June 12, 2019
  • 861
  • Aroos Samsudeen
மங்களவின் பெயரை அகற்றும், யோசனை நிறைவேற்றம்
மாத்தறை – கிரிந்த – புஹூல்வெல்ல பகுதியில் உள்ள கிராம் ஒன்று தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள “மங்கள சமரவீர பிரதேசம்” என்ற பெயரை மாற்றுவதற்காக கிரிந்த பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று -11- முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு ஆதரவாக ஏழு வாக்குகளும், எதிராக நான்கு வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
இதற்கு அமைய பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி 7 உறுப்பினர்கள் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு உறுப்பினரும் அதற்கு எதிராக வாக்களித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மாத்தறை – கிரிந்த – புஹூல்வெல்ல பகுதியில் உள்ள கிராம் ஒன்று தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள “மங்கள சமரவீர பிரதேசம்” என்ற பெயரை மாற்றுவதற்காக கிரிந்த பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு ஆதரவாக ஏழு வாக்குகளும், எதிராக நான்கு வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

Tags :
comments