அசாத்சாலியின் காட்டிக்கொடுப்புக்கள்…

 

(Misbahul Haq Abdul Kareem)

அசாத்சாலியின் காட்டிக்கொடுப்புக்கள்…

1.ஜாஹிர் நாயக்கவின் பீஸ் டீ.வியை தடை செய்தமை.
2.ஹிஸ்புல்லாஹ்வை காட்டிக்கொடுத்தமை
3.SLTJ றாஷிகை கைது செய்யுமாறு ஒற்றைக்காலில் நிற்கின்றமை.
4.அனைத்து தௌஹீத் ஜமாதினரையும் காட்டிக்கொடுக்கின்றமை.
5.இந் நேரத்தில் அரசியல் பேசுகின்றமை.

6.இனவாதி ஞானசார தேரரை விடுவிக்கச் சொன்னமை

அது மட்டுமல்ல கண்டியைச் சேர்ந்த உற்ற நண்பருக்கு துரோகம் செய்தமை

அசாத்சாலி சிறந்த போர்க்குணமிக்கவர். இவ்வாறான காட்டிக்கொடுப்புக்களை தவிர்ப்பது காலத்தின் தேவை என்பதை, அவர் உணர்ந்து செயற்பட வேண்டும்.