ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச?

  • June 12, 2019
  • 1113
  • Aroos Samsudeen
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச?

(மருதூர் ஸக்கீ செய்ன்)

✓•அமெரிக்காவில் கோத்தாபய ராஜபக்சவின் இரட்டை பிரஜாவுரிமை பல சவால்கள் இருந்தும் உடனடியாக நீக்கப்பட்டது

✓•ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கோத்தாபய ராஜபக்சவுக்கு அமெரிக்காவுடன் நல்ல தொடர்பு இருக்கிறது

✓•அத்துரலிய ரத்ன தேரர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அன்று நல்லாட்சி அரசியல் மாற்றத்திற்கு முன்னின்று உழைத்தவர் இன்றும் அதிரடி அரசியல் செயற்பாடுகளில் குதித்து உள்ளவர்

✓•நாட்டில் அண்மையில் ஏற்பட்ட கலவரங்கள் அரசியல் புதிய
கொதி நிலையில் கோத்தாபய ராஜபக்ச அமைதியாக சிங்கப்பூரில் சுகவீனம் காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது

✓•ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சொன்ன விடயம் ஐக்கிய தேசிய முன்னணி சரியான ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தினால் நான் அதற்கு ஆதரவு தெரிவிப்பேன்

✓•ரவூப் ஹக்கீம் கோத்தாபய ராஜபக்ச தொடர்பான அறிக்கை

✓•தற்பொழுது கோத்தாபய ராஜபக்ச சிங்கப்பூரில் காணப்படுகிறார்

✓•கடந்த கால ஆட்சி மாற்றம் சிங்கப்பூரில் வைத்து தீர்மானிக்கப்பட்டது இன்று ரணில் விக்கிரமசிங்க திடீர் விஜயம் சிங்கப்பூரை நோக்கி

✓•இவற்றை நாங்கள் பதிவு செய்யும் போது உங்களுக்கு நகைச்சுவையாகவும் இதெல்லாம் நடக்குமா என்று சிந்திக்கக் கூடும்!

✓•ஆனால் நடக்கலாமா? அப்பம் தின்று விட்டு மைத்திரி வேட்பாளராக மாறியதை மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம் அதிரடி மாற்றங்களை நோக்கி இலங்கை அரசியல் நகர்கிறது
விரைவில் மாற்றம்………….

 

Tags :
comments