அரச ஊடகங்களின் பெரிய தலைகள் உருளலாம் !

  • July 2, 2019
  • 302
  • Aroos Samsudeen
அரச ஊடகங்களின் பெரிய தலைகள் உருளலாம் !

அரச தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் உயர்பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாம்…

கூட்டுத்தாபன தலைவரை பதவிநீக்கி பதில் தலைவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல சுயாதீன தொலைக்காட்சி நிலையத்திலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

இன்று அல்லது நாளை மாற்றங்கள் நடக்கலாமென சொல்லப்படுகிறது.

Tags :
comments