எம்.எஸ்.தௌபீக் அமைச்சராகின்றார்?

  • July 20, 2019
  • 462
  • Aroos Samsudeen
எம்.எஸ்.தௌபீக் அமைச்சராகின்றார்?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்காவிட்டால் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேசியப்பட்டியல்  பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ்.தௌபீக் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்படுவார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது.

Tags :
comments