அம்பாரை கச்சேரி முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கின்றதா?

  • August 8, 2019
  • 157
  • Aroos Samsudeen
அம்பாரை கச்சேரி முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கின்றதா?

அம்பாரை கச்சேரி முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கின்றதா?

அம்பாரை மாவட்டத்தில் இவ்வருடம் இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இடமாற்ற சபையால் ( குறிப்பாக மேலதிக அரசாங்க அதிபர் V. ஜெகதீசனால்) வழங்கப்பட்ட இடமாற்றம் மொத்தம் 46 உத்தியோகத்தர்கள்.

அதில் 40 உத்தியோகத்தர்கள் முஸ்லிம்கள்.

தமிழ் இன உத்தியோகத்தர்கள் 6 பேர் மட்டுமே.

சிங்கள உத்தியோகத்தர்கள் ஒருவருமே கிடையாது0.

பல நூற்றுக்கணக்கில் சிங்கள தமிழ் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் கடமையாற்றும் இம்மாவட்டத்தில்

எவ்வாறு முஸ்லிம் உத்தியோகத்தர்கள் மாத்திரம் இலக்கு வைக்கப்பட்டு பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்?

அதுவும் சில தமிழ் உத்தியோகத்தர்களுக்கு அருகிலுள்ள அலுவலகமும் முஸ்லிம்களுக்கு மிகவும் தொலைவான இடங்களும் வழங்கப் பட்டிருக்கிறது.

தட்டிக்கேட்க நாதியற்ற சமூகமா எம் முஸ்லிம் சமூகம்?

 

Tags :
comments