சட்டத்தரணியாக முஷாரப் சத்தியப்பிரமாணம்

  • August 8, 2019
  • 181
  • Aroos Samsudeen
சட்டத்தரணியாக முஷாரப் சத்தியப்பிரமாணம்
சப்னி
பொத்துவிலைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் ஊடகவியலாளருமான முஷ்ஷரப் முதுபின் இன்று காலை (08) உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக உத்தியோகபூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இன்றைய சத்தியப்பிரமாணம் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  ரிஷாத் பதியுதீனும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்
Tags :
comments