Responsive Advertisement 2

ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வீசி தாக்குதல்!



இன்று அதிகாலை 02:00 Am (2018.03.11) புத்தளம் வீதி, ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வீசி தாக்குதல்!



ஹோட்டல் முற்றாக எரிந்து நாசம்.


நிக்கவரெட்டிய பகுதியை சேர்ந்த முஸ்லிம் நபருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




























ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வீசி தாக்குதல்! ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வீசி தாக்குதல்! Reviewed by Admin on March 11, 2018 Rating: 5

No comments:

Responsive Advertisement 3