ஹசன் அலி தரப்பு கோத்தபாயவை ஆதரிக்கத் தீர்மானம்?

  • September 27, 2019
  • 602
  • Aroos Samsudeen
ஹசன் அலி தரப்பு கோத்தபாயவை ஆதரிக்கத் தீர்மானம்?

ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவை ஆதரிக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

இது தொடர்பான ஆரம்பக்கட்டப்  பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் களம் பெஸ்டுக்கு இன்று காலை தெரிவித்தார்.

Tags :
comments