ஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)

  • October 10, 2019
  • 51
  • Aroos Samsudeen
ஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்திடலில் நடந்து வருகின்றது.
ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளான பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tags :
comments