சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் அணி திரண்ட மக்கள்

  • November 1, 2019
  • 206
  • Aroos Samsudeen
சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் அணி திரண்ட மக்கள்
சாய்ந்தமருதுவில் இன்று வெள்ளிக்கிழமை (01) மு.கா. மாபெரும் கூட்டமொன்றை நடத்தி காட்டியிருக்கிறது. இதில் மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீமும் பங்கேற்றுள்ளார்.
சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் கோத்தபயவுக்கு தமது ஆதரவை நல்குவதாக அறிவித்த நிலையிலேயே மு.கா. கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜனாதிபதி வேடப்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் சற்று முன் (01-11- 2019) சாய்ந்தமருது பீச் பார்க்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது
கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரிஸ், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்களின் வருகை.
Tags :
comments