குருநாகல் பரஹகதெனிய பகுதியில் பதற்றம், இராணுவம், பொலீஸ் மற்றும் விசேட அதிரடிப்படை குவிப்பு. இனக்கலவரம் உருவாகும் சூழல்.

  • November 1, 2019
  • 414
  • Aroos Samsudeen
குருநாகல் பரஹகதெனிய பகுதியில் பதற்றம், இராணுவம், பொலீஸ் மற்றும் விசேட அதிரடிப்படை குவிப்பு. இனக்கலவரம் உருவாகும் சூழல்.

காரணம்,இன்று காலையில் சிங்கள நபர் ஒருவரினால் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முஸ்லீம்களுக்கு சொந்தமான வாகனங்கள் உடைக்கப்பட்டுள்ளது, அதனால் அந்த சிங்கள நபருக்கும் முஸ்லீம்களுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. அதன் பின்னணியிலே தற்போது கலவர சூழல் தோன்றியுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
comments