கட்டாரில் உள்ள துருக்கியின் இராணுவத் தளத்திற்கு, காலித் பின் வலீத் என பெயர் சூட்டப்பட்டது

  • November 29, 2019
  • 298
  • Aroos Samsudeen
கட்டாரில் உள்ள துருக்கியின் இராணுவத் தளத்திற்கு, காலித் பின் வலீத் என பெயர் சூட்டப்பட்டது
துருக்கியின் முக்கிய இராணுவ தளம் ஒன்று கத்தாரில் அமைந்துள்ளது, நவீன படுத்தபட்டு வலுபடுத்த பட்டுள்ள அந்த இராணுவ தளதத்திற்க்கு மாவீரன் காலித் பின் வலீத் இராணுவ தளம்
என்று துருக்கி அதிபர் பெயர் சூட்டினார்.
காலித் பின் வலீத் மிக சிறந்த போர் நூணுக்கங்களை அறிந்த நபி தோழர் என்பது நாம் அறிந்ததே
Tags :
comments