பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர், நாளை இலங்கை வருகிறார்

  • November 30, 2019
  • 252
  • Aroos Samsudeen
பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர், நாளை இலங்கை வருகிறார்
பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷி  நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவர் தனது குழுவுடன் இரண்டுநாள் இலங்கையில் இருக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது முதலாவது விஜயமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார்.
இரு நாட்டிற்கான உறவுகளை அவர் வலுபடுத்த,  பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags :
comments