அடுத்தமாதம் SLMC யின் 29 பேராளர் மாநாடு – உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானம்

  • January 20, 2020
  • 398
  • Aroos Samsudeen
அடுத்தமாதம் SLMC யின் 29 பேராளர் மாநாடு – உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.
கட்சியின் 29ஆவது பேராளர் மாநாட்டை பெப்ரவரி மாதத்தில் நடாத்துவதென இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
Tags :
comments