முஸ்லிம் காங்கிரஸ் பழீல் பீ.ஏ தேசிய காங்கிரஸில் இணைந்தார்.

  • February 9, 2020
  • 413
  • Aroos Samsudeen
முஸ்லிம் காங்கிரஸ் பழீல் பீ.ஏ தேசிய காங்கிரஸில் இணைந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் எஸ்.எல்.எம்.பழீல் பீ.ஏ முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக அக்கறைப்பற்று மாநகர சபையின் உறுப்பினர் அஸ்மி அப்துல் கபுர் தெரிவித்துள்ளார்.

Tags :
comments