இதுவரையில் 1011 பேரின் உயிரை பறித்த கொரோனா வைரஸ்

  • February 11, 2020
  • 192
  • Aroos Samsudeen
இதுவரையில் 1011 பேரின் உயிரை பறித்த கொரோனா வைரஸ்

வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. பெப்ரவரி 10 ஆம் திகதி வரை 1011 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று மட்டுமே அதிகபட்சமாக 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
comments