வேலைத்திட்டமும், ஆளுமையும் தமது அரசாங்கத்திடம் உள்ளது – பிரதமர் மகிந்த

  • February 23, 2020
  • 314
  • Aroos Samsudeen
வேலைத்திட்டமும், ஆளுமையும் தமது அரசாங்கத்திடம் உள்ளது – பிரதமர் மகிந்த
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தமது அரசாங்கத்திற்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான வேலைத்திட்டமும் அதனை தீர்ப்பதற்கு ஏற்ற ஆளுமையும் தமது அரசாங்கத்திடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Tags :
comments