ஹிஸ்புல்லாவும், அதாவுல்லாவும் மொட்டுவில் போட்டியிட வாய்ப்பில்லை?

  • March 4, 2020
  • 475
  • Aroos Samsudeen
ஹிஸ்புல்லாவும், அதாவுல்லாவும் மொட்டுவில் போட்டியிட வாய்ப்பில்லை?
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சர்களான ஹிஸ்புல்லா மற்றும் அதாவுல்லா ஆகியோர், மொட்டுவில் போட்டியிட மாட்டார்கள் என் நம்பகரமான அரசியல் வட்டாரங்களில்  இருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறிய வருகிறது.
எனவே மேற்குறித்த 2 முஸ்லிம் அரசியல்வாதிகளும், தனிக்கூட்டணி அமைத்து அல்லது ஏதேனும் சிறு கட்சிகள் சார்பில் போட்டியிடணாமென எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பாறையிலும், மட்டக்களப்பிலும் மொட்டு சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் எவரையும் களமிறக்கும் நோக்கம், மொட்டு கட்சியின் கொள்கை வகுப்பாளர்  பசில் ராஜபக்சவுக்கு தற்போதுவரை இல்லையெனவும் அறிய வருகிறது
Tags :
comments