அனுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றம் – ஒருவர் பலி – 3 பேர் காயம்

  • March 21, 2020
  • 281
  • Aroos Samsudeen
அனுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றம் – ஒருவர் பலி – 3 பேர் காயம்
அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றுவரும் பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் சம்பவத்தில் மேலும் 3 கைதிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tags :
comments