முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் கட்டாய விடுமுறை

  • April 2, 2020
  • 482
  • Aroos Samsudeen
முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் கட்டாய விடுமுறை

வசந்தம் TV, வசந்தம் FM ஊடக நிறுவனத்தில் கடமையாற்றிய சகல முஸ்லிம்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரைக்கும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

Tags :
comments