கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் எண்ணிக்கை 771

  • May 6, 2020
  • 157
  • Aroos Samsudeen
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் எண்ணிக்கை 771
இலங்கையில் மேலும் 6 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 771 ஆக  அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 213 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 9 பேர்  உயிரிழந்துள்ளனர்.
Tags :
comments