முகத்துவாரம் பெண்ணின் ஜனாஸா, இன்று இரவு தகனம் செய்யப்பட்டது

  • May 6, 2020
  • 190
  • Aroos Samsudeen
முகத்துவாரம் பெண்ணின் ஜனாஸா, இன்று இரவு தகனம் செய்யப்பட்டது

கொழும்பு 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவின்  மெத்சந்த செவன தொடர் மாடி குடியிருப்பைச் சேர்ந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று 05.05.2020 இரவு,  முல்லேரியா – கொட்டிகாவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றதுடன், இதன்போது பிரேதம் தகனம் செய்யப்பட்டது.

Tags :
comments