கொரோனாவால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு – இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கவலை

  • May 8, 2020
  • 284
  • Aroos Samsudeen
கொரோனாவால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு – இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கவலை
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இலங்கையில் தகனம் செய்வது தொடர்பில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இலக்கு வைப்பதை நிராகரிப்பதாகவும் சவூதி அரேபியாவின் ஜித்தாவினை தலைமையகமாக கொண்டு செயற்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தெரிவித்தது.
இது தொடர்பில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (06.05.2020) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags :
comments