உலக காச நோய் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் நிகழ்வு

  • June 27, 2020
  • 125
  • Aroos Samsudeen
உலக காச நோய் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் நிகழ்வு

ஏ.பி.எம்.அஸ்ஹர்

உலக காச நோய் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் அமைந்துள்ள கல்முனைப்பிராந்திய மார்பு நோய்  சிகிச்சை நிலையத்தினால். ஏற்பாடு செய்யப்பட்ட வீதியோர விழிப்புணர்வு சுவர் ஓவிய  செயற்திட்டம் இன்று மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையத்திற்குப்பொறுப்பான வைத்தியர் டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் கலந்து கொண்டு இவற்றைத்திறந்து வைத்தார்.இதில் அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்
Tags :
comments