மௌலவி தன்சீல், அமீர் அலியுடன் இணைந்து கொண்டார்

  • July 1, 2020
  • 72
  • Aroos Samsudeen
மௌலவி தன்சீல், அமீர் அலியுடன் இணைந்து கொண்டார்
– எஸ்.எம்.எம்.முர்ஷித் –
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தீவிர போராளி மௌலவி தன்சீல் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின்  வெற்றியின் பங்காளியாக இணைந்து கொண்டார்.
இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மியும் கலந்து கொண்டார்.
Tags :
comments