மைத்திரிபாலவை ஆதரிக்கும் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய பங்கேற்பு

  • July 5, 2020
  • 116
  • Aroos Samsudeen
மைத்திரிபாலவை ஆதரிக்கும் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய பங்கேற்பு
ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை -05- பொலநறுவையிண் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரிபாலவை ஆதரித்து நடந்த இக்கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
Tags :
comments