15 நிமிடங்கள் இருக்கையில், வாக்களித்த சஜித்

  • August 6, 2020
  • 91
  • Aroos Samsudeen
15 நிமிடங்கள் இருக்கையில், வாக்களித்த சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸா வாக்குப் பதிவுகள் முடிவடைய சில நிமிடங்கள் இருக்கும் நிலையிலேயே வாக்களிக்கச் சென்றுள்ளார்.
 
அம்பாந்தோட்டை – அபயபுர சுரனிமல பாடசாலையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன்  மாலை 4.45மணிக்கே அவர் வாக்களிக்கச் சென்றுள்ளார்.
Tags :
comments