மியாண்டட் விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு

  • September 7, 2020
  • 218
  • Aroos Samsudeen
மியாண்டட் விளையாட்டு  கழகத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு
(எம்.என்.எம்.அப்ராஸ்)

சாய்ந்தமருதுமியாண்டட் விளையாட்டு கழகத் தின் புதிய நிர்வாகிகள் தெரிவு
மாளிகைக்காடு அல் ஹுஸையின்வித்தியாலய கூட்ட மண்டபத்தில்
கடந்த (0) வியாழனன்றுஇடம் பெற்றது. மாதாந்த பொதுக்கூட்டத்தின் போது
( 2020 – 2021)ஆம் ஆண்டுக்கான நிா்வாகத் தெரிவு நடைபெற்றது

இதன் போது தலைவராகஏ. பாயிஸ்,செயலாளராக ஏ.எம்.ஜஹான்,
உப செயலாளராக ஏ.எச்.முர்ஸித்,பிரதி தலைவராக ஏ.எல்.எம். றிஸ்வி, எம்.எல் .நவாஸ்
எஸ்.எல்.நிஸார்அவர்களும்,பொருளாளராக ஏ.எல்.எம்.பஸால் உப பொருளாளராக ஏ.ஏ.எம். யூனுஸ்பர்விஜ்,முகாமையாளராக யூ. எல். பரீட் பிரதி முகாமையாளராக எம்.ஏ.எம்.சிஸான்,அமைப்பாளராக கே.எம். பயான் ,பயிற்றுவிப்பாளராக  ஏ.எல்அலி சாதிக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் நிா்வாக சபை உறுப்பினர்களாக ஐ. எம்.சப்னாஸ், ஏ.ஆர்.எம். ஜஹான்,ஏ.எல்பஹாத்,யூ. என்.எம் .றிஸ்வி,எஸ்.எம். இர்ஸாத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Tags :
comments