ஜனவரி 21 வரை, தலைவராக ரணில் நீடிப்பார்

  • September 15, 2020
  • 62
  • Aroos Samsudeen
ஜனவரி 21 வரை, தலைவராக ரணில் நீடிப்பார்

ஐக்கியதேசிய கட்சியின் தலைவராக ஜனவரி 2021 வரை ரணில்விக்கிரமசிங்க நீடிப்பார் என கட்சி இன்று அறிவித்துள்ளது.

கட்சியை மீள அமைக்கும் நடவடிக்கைகள் அடுத்த சிலவாரங்களில் இடம்பெறும் ஜனவரி 21 ம் திகதி வரை ரணில்விக்கிரமசிங்க தலைவராக நீடிப்பார் என ஐக்கியதேசிய கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழுவின்கூட்டத்தில் இந்த முடிவு இன்று எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கியதேசிய கட்சியின் பிரதிதலைவராக ருவான் விஜயவர்த்தன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

Tags :
comments