சிறிசேன குற்றவாளி என்பது உறுதியானால், அவருக்கு எதிராக நடவடிக்கை – பிரசன்ன ரணதுங்க

  • September 28, 2020
  • 137
  • Aroos Samsudeen
சிறிசேன குற்றவாளி என்பது உறுதியானால், அவருக்கு எதிராக நடவடிக்கை – பிரசன்ன ரணதுங்க

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன காரணம் என உறுதியானால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அவர்களின் பதவியை கருத்தில்கொள்ளாமல் குற்றவாளிகள் அனைவருக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

யார் குற்றவாளி என தீர்மானிக்கின்ற ஆணைக்குழுவிற்கு கட்சிகள் முக்கியமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags :
comments