இஸ்லாத்தை விமர்ச்சிக்க, பிரான்ஸ் அதிபருக்கு தகுதியில்லை – எர்துகான் ஆவேசம்

  • October 9, 2020
  • 106
  • Aroos Samsudeen
இஸ்லாத்தை விமர்ச்சிக்க, பிரான்ஸ் அதிபருக்கு தகுதியில்லை – எர்துகான் ஆவேசம்
மத்திய கிழக்கு மற்றும் லிபியா லெப்னான் பிரச்சனைகளை சுட்டி காட்டு இஸ்லாம் என்றாலே பிரச்சனை தான் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன்  சில தினங்களுக்கு முன் கூறியதுபிரான்ஸில் பெரும் விவாதமானது,

இமானுவேல் மேக்ரோனுக்கு பதிலடி தரும் விதத்தில், இன்று 08 அவருக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை துருக்கி அதிபர் பயன்படுத்தினார்

தற்போதைய ஐரோப்பாவில் இனவாதமும் இஸ்லாமிய எதிர்ப்பு வாதமும்  வாளர்ந்து வருகிறது இதை துருக்கி வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது

அல்ஜீரியாவில் #பத்து_லட்சம் மனித #உயிர்களையும் , ருவாண்டாவில்_எட்டு_இலட்சம்  மனித #உயிர்களையும் கொன்று குவித்த பிரான்சுக்கும் அதன் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கும் இஸ்லாத்தை பற்றியோ, தீவிரவாதம் பற்றியோ பேசுவதற்கு துளிகூட அருகதை கிடையாது என்று கூறிய துருக்கி அதிபர்

இஸ்லாம் பற்றிய இமானுவேல் மேக்ரோனின் கருத்து #முரட்டுதனமானது #அநாகரிகமானது என்றும் கண்டிப்புடன் கூறினார்

Tags :
comments