பொலநறுவை கதுருவெலயை சேர்ந்த விஷேட தேவை உடைய மாணவன் முஹம்மட் இயாஸ் புலமைப் பரீட்சையில் சித்தி

  • November 18, 2020
  • 63
  • Aroos Samsudeen
பொலநறுவை கதுருவெலயை சேர்ந்த விஷேட தேவை உடைய மாணவன் முஹம்மட் இயாஸ் புலமைப் பரீட்சையில் சித்தி
திஹாரி பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக இயங்கி வரும் இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரீட்சைக்கு குற்றெழுத்து முறையில் தோற்றிய மாணவர்களில் பொலநறுவை கதுருவெல முஸ்லிம் கொலணியை சேர்ந்த முஹம்மட் இர்ஸாட்
நூறுள் மின்னா தம்பதிகளின் இரண்டாவது புதல்வன் முஹம்மட்  இயாஸ் 114 புள்ளிகளைப் பெற்று
புலமைப் பரீட்சையில்சித்தி அடைந்துள்ளார்.
மேலும் குற்றெழுத்து முறையில் பரிட்சைக்கு தோற்றி சித்தி அடைந்து உள்ளார் என்பது  பாராட்டத்தக்கது.
Tags :
comments