ஜப்னா ஸ்டாலியன்ஸ் வீரா்கள் தொடர்ச்சியான பயிற்சியில்

  • November 22, 2020
  • 142
  • Aroos Samsudeen
ஜப்னா ஸ்டாலியன்ஸ் வீரா்கள் தொடர்ச்சியான பயிற்சியில்

ஜப்னா ஸ்டாலியன்ஸ் வீரா்கள் தொடர்ச்சியான பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். தற்போது அவர்கள் தங்கியிருக்கும் ஹம்பாந்தோட்டை சங்கிரிலால் ஹோட்டலில் அணித்தலைவர் திஸார பெரேரா ஜிம் பயிற்சியில் ஈடுபடுவதைக் காணலாம்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் திலிண கண்டம்பி தலைமையில் பயிற்றுவிப்பாளர் குழுவினர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Tags :
comments