கொவிட்-19 வைரக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை உற்பத்தி செய்வதற்காக தனது அமைப்பின் மூலம் மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ள இவர், பாதுகாப்பு நடவடிக்கைகள் உாிய முறையில் மேற்கொள்ளப்படாவிட்டால் வருங்காலத்தில் மேலும் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான உயிர்ச்சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தொிவித்துள்ளார்.
இதனால் முகக்கவசம் அணிவது மற்றும் அவற்றை கைமாற்றிக் கொள்ளாதிருப்பது, சமூக இடைவெளியைப் பேணுவது போன்ற சுகாதார பழக்கவழக்கங்களைப் பேணுவதால் மரண வீதத்தைக் குறைத்துக் கொள்ளலாமெனவும் பில்கேட்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.