சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், பெரும்பாளும் தாயின் அரவணைப்பிலேயே ஏ.ஆர்.ரகுமான் வளர்ந்தார்.
ஏ.ஆர்.ரகுமானின் இசை பயணத்திலும், அவரது தாய் கரீமா பேகம் முக்கிய பங்கு வகித்தார்.
தனது தாய் துணிச்சலானவர் என ஏ.ஆர்.ரகுமான் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.