பிரதமரின் (முஸ்லிம் அலுவல்கள்) இணைப்பாளராக NM இர்பானுதீன் நியமனம்

  • February 19, 2021
  • 67
  • Aroos Samsudeen
பிரதமரின் (முஸ்லிம் அலுவல்கள்) இணைப்பாளராக NM இர்பானுதீன் நியமனம்

பிரதமரின் இணைப்பாளராக (முஸ்லிம் அலுவல்கள்) என்.எம்.இர்பானுதீன்  அலரி மாளிகையில் வைத்து  (2021.02.17)  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags :
comments