தீக்குளித்த போவத்தே இந்திர ரத்ன தேரரின் ”தில்லு முல்லு” (முழு விபரம்)

  • January 30, 2016
  • 532
  • Aroos Samsudeen

Image title

தீக்குளித்த போவத்தே இந்திர ரத்ன தேரரின் அதிர்ச்சித் தகவல்களை இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது. குறித்த தேரர் மரணத்துக்கு 3 நாட்களுக்கு முன்னர் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவராவார்.

இவர் ஹெல உறுமய கட்சி சார்பில் பிரதேசபை உறுப்பினராக இருக்கும்போது, மின்சார சபையில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 20 இலட்சமும், ஆசிரியர் நியமனம் பெற்றுத் தருவதாகக்கூறி 10 இலட்சமும் மோசடி செய்திருக்கிறார். இவ்விடயத்தில் பிக்குவை கைதுசெய்ய பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

தம்புள்ளை பள்ளிவாசலை உடைக்க வந்தபோது, பிக்குகள் கூட்டத்திலிருந்து கூச்சலிட்டவர். பாதுகாப்பு படையினருக்கு தான் அணிந்திருந்த அங்கியை அவிழ்த்துக் காட்டினார்.Image title

Tags :
comments