இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறப்படும் விஜைய் நடித்த திரைப்படம் துப்பாக்கி.
இத்திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்லாமது பல நாடுகளில் வசூலை அள்ளியது.
இத்திரைப்படத்தின் பாணியில் அதர்வா நடிக்கும் கணிதன் திரைப்படம் அமைவதாக இந்திய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் பல சுவையான தகவல்களுக்கு kalam1st.com உடன் இணையுங்கள்.