ஆமா நீங்க யாரு? கோஹ்லிக்கு "டரியல்" கொடுத்த இலங்கைப் பெண்!

  • February 2, 2016
  • 524
  • Aroos Samsudeen

Image title

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர், விராத் கோஹ்லியைப் பார்த்து ஆமா நீங்க யாரு, உங்க கூட எதுக்கு நான் போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டு அவரை டரியல் ஆக்கியுள்ளார்.

அத்தோடு நில்லாத அப்பெண், அந்த இந்தியர் (கோஹ்லி தாங்க) என்னை டீஸ் செய்கிறார் என்றும் ஹோட்டல் மேனேஜரிடம் புகார் கொடுத்து கோஹ்லியை மேலும் குழப்பியடித்துள்ளார். இலங்கைத் தமிழ்த் தளங்களில் இதுகுறித்த செய்தி வெளியாகியுள்ளது. இந்த விவரத்தை அப்பெண்ணின் கணவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags :
comments