கோஹ்லியுடனான காதலுக்கு சொந்த செலவில் சூனியம் வைத்த நடிகை அனுஷ்கா

  • February 3, 2016
  • 569
  • Aroos Samsudeen

Image title

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லையாம். அவர்கள் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். ஊரெல்லாம் அடங்கிய பிறகு இரவு நேரத்தில் மும்பையை காரில் வலம் வந்தனர். பொது நிகழ்ச்சிகளில் ஜோடி போட்டு கலந்து கொண்டனர். அவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோஹ்லி அனுஷ்காவிடம் கேட்டாராம். அதற்கு அனுஷ்காவோ என் சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் தற்போதைக்கு திருமணம் செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டாராம்.

Tags :
comments